குர்ஆனில் 10 தடவை பால்குடி சட்டம், 5 தடவையாக மாற்றப்பட்ட வசனம் எங்கே?
அரபியில் ஹதீஸ்
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ كَانَ فِيمَا أُنْزِلَ مِنَ الْقُرْآنِ عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ يُحَرِّمْنَ . ثُمَّ نُسِخْنَ بِخَمْسٍ مَعْلُومَاتٍ فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُنَّ فِيمَا يُقْرَأُ مِنَ الْقُرْآنِ .
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ يَحْيَى، - وَهُوَ ابْنُ سَعِيدٍ - عَنْ عَمْرَةَ، أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ، تَقُولُ - وَهْىَ تَذْكُرُ الَّذِي يُحَرِّمُ مِنَ الرَّضَاعَةِ - قَالَتْ عَمْرَةُ فَقَالَتْ عَائِشَةُ نَزَلَ فِي الْقُرْآنِ عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ ثُمَّ نَزَلَ أَيْضًا خَمْسٌ مَعْلُومَاتٌ .
باب التَّحْرِيمِ بِخَمْسِ رَضَعَات
ஸஹீஹ் முஸ்லீம் 2876, 2877
حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ كَانَ فِيمَا أَنْزَلَ اللَّهُ مِنَ الْقُرْآنِ ثُمَّ سَقَطَ لاَ يُحَرِّمُ إِلاَّ عَشْرُ رَضَعَاتٍ أَوْ خَمْسٌ مَعْلُومَاتٌ .
இப்னு மாஜா 2018. இந்த ஹதீஸ் சொல்கிறது பத்து தடவை என்பதும் ஐந்து தடவை என்பதும் குரானின் இறக்கப்பட்டதாக இருந்தது(كَانَ فِيمَا أَنْزَلَ اللَّهُ)
ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸுக்கு இமாம் நவவி கூறும் விளக்கம் பின்வருமாறு:
“இங்கு ‘யா’ என்ற எழுத்துக்கு மேலால் ஒரு ‘ளம்மா’ எழுதப்பட்டிருக்கிறது. இதை வைத்து, நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு மிகவும் நெருங்கிய காலப்பகுதியிலேயே ஐந்து தடவை என்ற குர்ஆன் வசனம் மறக்கடிக்கப் பட்டிருக்கிறது என்பதையும், இந்த வசனம் மறக்கடிக்கப்பட்ட தகவல் போய்ச் சேராத நிலையில் இருந்த மக்களில் சிலர், நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது கூட, இந்த வசனத்தை ஓதிக்கொண்டிருந்தார்கள் என்பதையும், நபி (ஸல்) அவர்களது கட்டளை போய்ச் சேர்ந்த பிறகு அந்த மக்கள் இந்த வசனத்தை ஓதுவதை நிறுத்திக் கொண்டார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.”
(இமாம் நவவி, ஷர்ஹ் ஸஹீஹ் முஸ்லிம், ஹதீஸ் விளக்கம்: 2634
கிதாப்: அர் ரிளா, பாப்: அல் தஹ்ரீம் பி கஃம்ஸ் ரிளாஅத்)
[1452] وَقَوْلُهَا (فَتُوُفِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُنَّ فِيمَا يُقْرَأُ) هُوَ بِضَمِّ الْيَاءِ مِنْ يُقْرَأُ وَمَعْنَاهُ أَنَّ النَّسْخَ بِخَمْسِ رَضَعَاتٍ تَأَخَّرَ إِنْزَالُهُ جِدًّا حَتَى إِنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُوُفِّيَ وَبَعْضُ النَّاسِ يَقْرَأُ خَمْسُ رَضَعَاتٍ
ஷாமிலாவின் லிங்க் :
http://shamela.ws/browse.php/book-1711#page-2142
No comments:
Post a Comment