மறுமையை நிரந்தரமாக எடுத்துக் கொண்டவர்களின் நிலையும் நாமும்
இவ்வுலகத்தின் நிலையும் மறுமையின் நிலையும் 6:32وَ مَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا لَعِبٌ وَّلَهْوٌ ؕ وَلَـلدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّـلَّذِيْنَ يَتَّقُوْنَؕ اَفَلَا تَعْقِلُوْنَஇவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே toசிறந்தது. விளங்க மாட்டீர்களா?3:185. كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِؕ وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ يَوْمَ الْقِيٰمَةِؕ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَـنَّةَ فَقَدْ فَازَ ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.(அல்குர்ஆன் 57:20) اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِيْنَةٌ وَّتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِؕ كَمَثَلِ غَيْثٍ اَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ يَهِيْجُ فَتَرٰٮهُ مُصْفَرًّا ثُمَّ يَكُوْنُ حُطٰمًاؕ وَفِى الْاٰخِرَةِ عَذَابٌ شَدِيْدٌ ۙ وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ“விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருள் செல்வத்தையும், மக்கள் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.” என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.நாம் ஏன் பிறந்தோம், ஏன் வாழ்கிறோம், பிறகு ஏன் மரணிக்கிறோம்ஆடு மாடு எப்பவும் அடுத்து என்ன சாப்பிடுவது என்று தான் பார்க்கும்மறுமையின்மீது நம்பிக்கை உள்ளோர்க்கு நன்மையின் மீது ஆசை இருக்கும் மறுமையை நம்பியவர்கள் அதிகமாக அனுப்பி குறைவாக அனுபவித்தார்கள் சகாத் 2.5%, ஏராளமான கேள்விகள் ஸஹாபாக்கள் 2.5% போன்ற சிறியதை வைத்துக்கொண்டு மீதத்தை கொடுத்தார்கள் ஆயிஷா (ரலி) வீட்டில் ஆட்டு கறி அறுத்த சம்பவம். குடுத்தது மறுமையில் மீதமாயிருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் வணங்குவதற்காக அல்லாஹ் படைத்தான் நேரத்தை நாம் எவ்வளவு அல்லாஹ்வை வணங்க செல்வழிக்கின்றோம் குறைந்தபட்சம் எண்ணத்திலும், நாவிலும் வணங்குகிறோமா எங்கு பேசினாலும் துன்யா எதை நீங்கள் அதிகமாக கேட்கின்றோர்களோ, பேசுகிறோர்களோ, நினைகிறோர்களோ அதுதான் உங்களுக்கு முக்கியம்தொழுகையில் எதை நினைக்கிறோமோ அது தான் நமது உள்ளம் முழுக்க இருக்கும் மறுமையின்மீது நம்பிக்கை உள்ளோர்க்கு நனமையின் செய்வது எளிதாக இருக்கும் கண் தெரியாத ஸஹாபிகு அதான் கேட்டால் தொழுகைக்கு வாருங்கள். இது எப்படி அவர்களுக்கு எளிதாக இருந்தது அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் ஹதீஸைப் பாருங்கள் : கண் தெரியாத ஒரு நபித் தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! பள்ளிக்கு அழைத்து வரும் வழிகாட்டி எனக்கு இல்லை என்று குறிப்பிட்டு, தனக்கு வீட்டில் தொழ அனுமதி வழங்கும் படி கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள். அவர் திரும்பிச் செல்லும் போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் கூப்பிட்டு, நீ தொழுகைக்கான அழைப்பைச் செவியுறுகின்றாயா என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானால் நீ பள்ளிக்கு வந்து விடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)20 நிமிடம் குர்ஆன் , 10 நிமிட திக்ரில் கொட்டாவிமறுமையை தூரமாக பார்ப்பார்கள்,