இஸ்லாம் முஸ்லிம் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?.
இஸ்லாம் என்றால் இறை கட்டளைக்கு அடி பணிதல் என்பது அர்த்தம்.
ஒரு இறைவனை வழிபடுவதுடன் அவனுடைய கட்டளைகளுக்கு அடிபணிவது முஸ்லிம்.
இந்த சொற்கள் பெருமை அடிப்பதற்கான சொற்கள் அல்ல.
ஓரிறைக் கொள்கையை வாய்மையுடன் ஏற்று வாழாமலும் இறைக் கட்டளைக்கு கீழ்படியாமலும் இருப்பவர்களை குறித்து அவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்று குர்ஆனில் பல வசனங்கள் எச்சரிப்பதை காணலாம்.
No comments:
Post a Comment